அழகர்கோவிலில் சிறப்பாக நடந்த ஆடித் தேரோட்டம்; பதினெட்டாம்படி திருநிலைக் கதவுகளுக்குச் சிறப்புப் பூஜை
மதுரை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற தலமான கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டம் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை சென்று வைகையாற்றில் எழுந்தருளும் விழா சித்திரை மாதத்தில் சீரும் சிறப்புமாக நடைபெறும். அழகர் …