கோவை கிராமத்தில் உலாவிய 13 அடி நீள `ராஜநாகம்’… 2 மணிநேரம் போராடி பிடித்த வனத்துறை!
கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதால், அங்கு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். சிறுமுகை அருகே பாலப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதி அருகே அமைந்துள்ள அந்த கிராமத்தின் ஒரு குட்டை அருகே ராஜநாகம் பாம்பு …