“கருணாநிதி என் பெயர்; அதை கருணாஸ் என நான் மாற்றியது ஏன் தெரியுமா?”- கருணாஸ் விளக்கம்

தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன்படி தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க., …

சென்னை: ரயில்வே டி.டி.ஆர்., வேலைக்கு ரூ. 10 லட்சம் லஞ்சம்; மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கட்டட வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அப்போது அதே கோயிலுக்கு ஆவடி வெள்ளானூர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரும் வந்திருக்கிறார். அதனால் ராமகிருஷ்ணனும் விஜய்யும் …

மருத்துவக் கல்லூரியில் LGBTQIA+ விழிப்புணர்வு நிகழ்ச்சி; பாதியில் நிறுத்திய நிர்வாகம்; பின்னணி என்ன?

மதுரை மருத்துவக் கல்லூரியில் LGBTQIA+ சமூகத்தினரைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கல்லூரி நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றிய நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் நடத்துவதை வழக்கமாகக் …