ஈரோடு: கடத்தி வரப்பட்ட குட்காவை பதுக்க உதவிய போலீஸார்… இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட எஸ்.பி!
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் கடந்த 12-ம் தேதி வாகனச் சோதனையில் பவானி போலீஸாரான பிரபு மற்றும் சிவகுமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 27 மூட்டைகளில் …