திருச்சி: 17 வழக்குகள் நிலுவையில் உள்ள இலங்கை கைதி, மத்திய சிறையிலிருந்து தப்பியோட்டம்!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான் சிறப்பு முகாமில் இலங்கை, பங்களாதேஷ், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட், வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றது, விசா முடிந்த நிலையிலும் இந்தியாவில் தங்கி …