தோல்வியில் முடிந்த இரண்டு ஆண்டு வேட்டை பயிற்சி – வண்டலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட வால்பாறை புலி!
கோவை மாவட்டம், வால்பாறையின் முடீஸ் எஸ்டேட் பகுதியில், கடந்த 2021ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட 8 மாத புலிக்குட்டி குறித்து வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. தாயைப் பிரிந்திருந்த அந்த ஆண் புலிக்குட்டி, முள்ளம்பன்றியைச் சாப்பிட்டபோது பலத்த காயமடைந்திருந்தது. புலி மீட்டகப்பட்டபோது… அங்கிருந்து …