குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்; அண்ணனைக் கொன்றுவிட்டு, தாயுடன் சிக்கிய தம்பி!
திருச்சி மாநகரம், பீமநகரைச் சேர்ந்தவர் தமீமுன் அன்சாரி (வயது: 33). இவர், ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டர் ஆகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. ஆனால், ஒரே வருடத்தில் மனைவியைப் பிரிந்துள்ளார். அவருக்கு 5 வயதில் …