`பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம்’ – வாட்ஸ்அப்பில் வலைவிரித்து கும்பல்… ரூ.46 லட்சம் ஏமாந்த இருவர்!
இணையம் நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதை எவ்வளவு எளிமையாக்கி இருக்கிறதோ… அதே வேளையில் அதில் ஆபத்துகளும் நிறைந்திருப்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெற்று வருவது அன்றாடம் கேட்கும் செய்தி என்றாகிவிட்டது. இதைப் போலவே பங்கு வர்த்தகத்தில் …