கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம்: சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!
கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் அருந்தியவர்களில் 190-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர் …
