’பொறுத்துப் பார்த்தேன், பொறுமை இழந்தேன்’ – சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய அமமுக பெண் கவுன்சிலர்!
தஞ்சாவூர் மாநகராட்சியின் 36-வது வார்டு கவுன்சிலர் கண்ணுக்கினியாள். அ.ம.மு.க-வைச் சேர்ந்த இவர், மேரீஸ்கார்னர் கீழ்ப்பாலம் பகுதியில் திடீரென சாலையில் நடுவே படுத்து உருண்டு மறியல் போராட்டம் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் உள்ளிட்ட பலர் வந்து …