சேலத்தைக் கிறங்கடித்த போதை மாத்திரை நெட்வொர்க்; தட்டித் தூக்கிய தனிப்படை போலீஸ்!
அண்மைக்காலமாக சேலம் மாவட்டம், போதைக் கும்பலின் கூடாரமாக மாறிவருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் தெரிவித்துவந்தனர். இந்தச் சர்ச்சையின் தொடக்கப்புள்ளி, 27.06.2024-ம் தேதி சேலம் மாநகரில் நடந்த ஒரு சம்பவம்தான். அன்றிரவு போலீஸார் இரவு ரோந்துக்குச் சென்றபோது, சந்தேகப்படும்படி பைக்கில் சுற்றித்திரிந்த …