கோவை டு காஷ்மீர்… காதலிப்பதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவை இளைஞர் கைது!

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது அயாஸ். இவரின் தந்தை துணிக்கடை வைத்துள்ளார். அந்தக் கடையை அயாஸ் தான் கவனித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அயாஸ் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரின் தந்தை கரும்புக்கடை காவல்நிலையத்தில் புகாரளித்தார். விசாரணையில் …

சேலத்தைக் கிறங்கடித்த போதை மாத்திரை நெட்வொர்க்; தட்டித் தூக்கிய தனிப்படை போலீஸ்!

அண்மைக்காலமாக சேலம் மாவட்டம், போதைக் கும்பலின் கூடாரமாக மாறிவருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் தெரிவித்துவந்தனர். இந்தச் சர்ச்சையின் தொடக்கப்புள்ளி, 27.06.2024-ம் தேதி சேலம் மாநகரில் நடந்த ஒரு சம்பவம்தான். அன்றிரவு போலீஸார் இரவு ரோந்துக்குச் சென்றபோது, சந்தேகப்படும்படி பைக்கில் சுற்றித்திரிந்த …

`வாட்ஸ் அப் குரூப் மூலம் போலி பங்குச் சந்தை’ – ரூ.13 லட்சத்தை இழந்த தஞ்சைத் தலைமை ஆசிரியர்!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் முக நூல் பார்த்து கொண்டு இருந்துள்ளார். அதில் ஆன்லைன் மூலம் …