சிவகங்கை: ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் விரட்டிச்சென்று இளைஞர் குத்திக் கொலை – பதற வைத்த சம்பவம்
சிவகங்கை அருகேயுள்ள பில்லுரை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 42) இவருக்கு லலிதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். சிவகங்கை காளவாசல் பகுதியில் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு 7 மணி அளவில் வடக்கு …