திருச்சி: பள்ளியில் கோஷ்டி சண்டை; தடுக்க சென்ற ஆசிரியரின் தலையில் வெட்டிய மாணவர் – அதிர்ச்சி சம்பவம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், முன்பகை காரணமாக இரண்டு மாணவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இன்று அந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட …