Rain Alert: ‘இன்று இரவு முதல் கனமழை’ – எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? வானிலை மையம் சொல்வதென்ன?
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அதிகமான பாதிப்புகள் …
