நினைத்த காரியங்களை உடனே நிறைவேற்றித் தரும் ஸ்ரீவராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமம்! சங்கல்பியுங்கள்!
ஜகன்மாதா ஸ்ரீலலிதாவின் தளபதியாக விளங்குபவள் ஸ்ரீவராஹி. ரத்த பீஜன் என்கிற அசுரனுடன் மகாதுர்கை தேவி போரிட்ட பொழுது, தனது மகா சக்தியை ஏழு சக்திகளாகப் பிரித்து, ஏழு சப்த கன்னியர்களை தோற்றுவித்து, அவர்களை ரத்த பீஜனுடன் போர் செய்ய அனுப்பினாள். அதில் …