நெல்லை: பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை; தாய், மகன்கள் சிக்கியது எப்படி?
நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள புதூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், களக்காட்டில் எலக்ட்ரிக்கல் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று பகலில் இவரும் இவரின் மனைவி ஜோதி லெட்சுமியும் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றனர். …