கார் மீது விழுந்த கான்கிரீட் – திறப்பதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய கோவை அவிநாசி சாலை மேம்பாலம்!
கோவை மாவட்டத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு கட்டி திறக்கப்பட்ட காந்திபுரம், திருச்சி சாலை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேம்பாலங்கள் முறையாக கட்டப்படவில்லை என்ற புகார் எழுந்தது. கோவை உக்கடம் மேம்பாலம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே சமீபத்தில் திறக்கப்பட்ட …
