திருப்பூர்: 5 கிலோ நகைகள்; அடகு வைத்த நகைகளை தனியே அடமானம் வைத்த வங்கி மேலாளர் – சிக்கிய பின்னணி?

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாதா ஜெயகுமார் (34). இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை எடோடி பகுதியில் உள்ள தேசிய வங்கியின் கிளை மேலாளராக கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் கேரள மாநிலம் …