`15,000 ரூபாய்ல ஒரு ரூபாய்கூட குறையக் கூடாது!’ – வாரிசு சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ கைது!
திருச்சி மாவட்டம், தாளக்குடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார். இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 – ம் ஆண்டு காலமாகியுள்ளார். இந்நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்துகளை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில் வாரிசு சான்றிதழ் வேண்டி …