மதுரை: மூர்த்தி தொகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா எடுத்த பெரியகருப்பனின் சம்பந்தி – பின்னணி என்ன?
அமைச்சர் பெரியகருப்பனின் சம்பந்தி கேபிஎஸ் கண்ணன் நேரடி அரசியலில் இறங்குகிறார் என்பது அரசல் புரசல் பேச்சாக இருந்த நிலையில், சமீபத்தில் அவர் நடத்திய கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சி அதை உறுதிப்படுத்தியது. கேபிஎஸ் கண்ணன் தொழிலதிபராகவும், யாதவர் சமுதாயப் பிரமுகராகவும் உள்ள கேபிஎஸ் …