`சிஸ்டர், பிரதர்… மன்னித்து விடுங்கள்’ – எழுதிவைத்துவிட்டு டூவீலர், உண்டியலை திருடிய மர்ம நபர்கள்
திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பெரம்பலூர் புறவழிச்சாலை அருகே உள்ள செல்வம் நகரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், துறையூரில் இயங்கிவரும் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் இளங்கோவுக்கு, மஞ்சு என்ற மனைவியும், …