Gold: `நெருங்கும் பண்டிகைகள்; 4 நாள்களாக மாறாமல் இருக்கும் தங்கம் விலை..!’ – எவ்வளவு தெரியுமா?
இன்றிலிருந்து இரண்டாவது நாள் விநாயகர் சதுர்த்தி… அடுத்து ஆயுதப்பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. பண்டிகை காலத்தையொட்டி ‘தங்கம் விலை ஏறுமா? இறங்குமா?’ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில், இந்த வார திங்கட்கிழமை தொடங்கி …