20,000 போதை மாத்திரைகள், 1,000 கிலோ குட்கா; கோவையை அதிரவைத்த போதை நெட்வொர்க் கைது!
கோவை கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை கண்காணிப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கோவை சிட்டியில் போதை மாத்திரை விற்பனை செய்த யாசிக் இலாஹி, மரியா, முஜிப் ரகுமான், கிருஷ்ணன், சிநேகா, ஆசக் ஷெரிப் மற்றும் …