Ind Vs Ban : சென்னையில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?!
இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் …