Madurai Rain: “எதற்காக நிவாரணம் தரணும்?” – மழை நிவாரணம் கோரிய சு. வெங்கடேசனுடன் மோதும் பி. மூர்த்தி!
இலவச பட்டா வழங்குவது குறித்து ஏற்கனவே மதுரை மாவட்ட தி.மு.க.வினருக்கும் சி.பி.எம் கட்சியினருக்கு இடையே முட்டல் மோதல் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த மழை வெள்ள பாதிப்பு விவகாரத்திலும் மோதல் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தின்போது மதுரையில் சமீபத்தில் பெய்த கனமழையில் பல …