Madurai Rain: நிவாரணம் விஷயத்தில் மோதும் சு. வெ, அமைச்சர்; முதல்வரை வலியுறுத்தும் கே. பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு. வெங்கடேசன், மதுரையில் சில நாள்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ. 25,000 நிவாரணத் தொகை வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறிருக்க, தி.மு.க அமைச்சர் பி. மூர்த்தி, “மதுரையில் …