வெளிநாட்டு வேலைக்கு மதிமுகவினரை மட்டும் அப்ளை செய்யச் சொன்னது ஏன்? – துரை வைகோ பளீச் பதில்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் மெக்கானிக் உள்ளிட்ட சில வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றும், சம்பளம் ஆயிரம் டாலர் வரை கிடைக்கும் என்றும், ம.தி.மு.க., உறுப்பினர்கள் குடும்பங்களில் தகுதி இருப்பவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் என்றும் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் ம.தி.மு.க., அமைப்புச் செயலாளர் …

ONOE: ”ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலமாக மாநில உரிமைகளைப் பறிக்கிறது பாஜக” – கனிமொழி கண்டனம்

தஞ்சாவூரில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., கலந்துகொண்டார். அதற்குப் பிறகுச் செய்தியாளர்களிடம் பேசியவர், “ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே மொழி இப்படியாக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். அதன் மூலமாக மாநிலங்களுக்கான உரிமையைக் …

சேலம்: கோழிப்பண்ணையில் அரசு அதிகாரி எனக் கூறி, மிரட்டிப் பணம் பறிப்பு.. பாஜக முன்னாள் நிர்வாகி கைது!

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லையில் இயங்கிவரக்கூடிய கோழிப்பண்ணை ஒன்றில் நேற்று நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் என்று கூறி சிலர், மிரட்டி பணப் பறிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கோழிப்பண்னை உரிமையாளர்கள் எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், …