இளம் கோடீஸ்வரர்கள் பட்டியல்: மும்பையை முந்திய பெங்களூரு; பட்டியலில் இருக்கும் பிரபலங்கள் யார், யார்?
இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகரமாகக் கருதப்படும் பெங்களூருவில் தற்போது ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களும் அதிக அளவில் வரத் தொடங்கிவிட்டன. இது போன்ற நிறுவனங்களை இளைஞர்கள் தொடங்கிச் சாதித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட ஹூருன் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் …