Isha: மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு; எஸ்பி அலுவலகத்துக்கு வந்த ஈஷா நிர்வாகி.. என்ன நடந்தது?

கோவை ஈஷா யோகா மையம் சார்பில் நடமாடும் மருத்துவக் குழு இயங்கி வருகிறது. அதில் சரவணமூர்த்தி என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், சரவணமூர்த்தி அரசுப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. போக்சோ வழக்கு இதுகுறித்து …

திமுக பவள விழா: மோதல் வராதா, புகைச்சல் வராதா என்கிற எண்ணத்தில்… – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“1949 இல் ராபின்சன் பூங்காவில் அண்ணா தன் தம்பிமார்களுடன் திமுகவை தொடங்கிய போது வான்மழை வாழ்த்தாக பொழிந்தது. இப்போது வையகமே வாழ்த்தும் வகையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்” – என்று ஸ்டாலின் பவள விழாவில் உரையாற்றி இருக்கிறார். தி.மு.க.வின் 75-ம் ஆண்டு …

“கருணாநிதி என் பெயர்; அதை கருணாஸ் என நான் மாற்றியது ஏன் தெரியுமா?”- கருணாஸ் விளக்கம்

தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க., பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன்படி தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க., …