பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை பெண் ஆசிரியர் போக்சோவில் கைது!
கோவை, அன்னூர் கோவில்பாளையம் பகுதி அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு செளந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பாலியல் தொல்லை அந்த மாணவியின் …