கோவை: `சாலையில் தள்ளி தாக்கி… பூட்ஸ் காலால் உதைத்து…’ – அத்துமீறிய போலீஸ்; பாய்ந்தது ஆக்ஷன்
கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரின் மகன் கார்த்திக். இவர் தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அடிக்கடி வீட்டுக்கும் வராமல் இருந்துள்ளார். கோவை அதேநேரத்தில் கார்த்திக் பலரிடம் கடன் …