அரிட்டாபட்டி: `ஐநூற்றுப் பெருந்தெரு வணிகத் தலமாக..!’ – தொல்லியல் அறிஞர்கள் சொல்வது என்ன?
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க கூடாது என்று மூத்த தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அரிட்டாபட்டி அதில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட …
