10-ம் வகுப்பு படித்திருக்கிறீர்களா… சென்னை நூலகத்தில் காத்திருக்கிறது வேலை!
சென்னையில் உள்ள நூலகத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? சென்னை நூலகத்தில் நூலகர் மற்றும் காப்பாளர் பணி. மொத்த காலி பணியிடம்: 7 சம்பளம்: ரூ.2,500 – 5,000 வயது வரம்பு: 18 – 30 கல்வித் தகுதி: 10-ம் …