Air Show: விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளும்!
இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. அதன்படி அக்டோபர் 6-ம் தேதியான நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 …