Chennai Air Show: ”மகாமக குள விபத்தை அரசியலாக்கியது திமுக; இதுவே திமுக செய்தால்..” – தினகரன் கண்டனம்
தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் தனியார் மண்டபத்தில் இன்று (அக்டோபர் 7) நடைபெற்றது. இதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை வரவேற்று, ‘வருங்கால முதல்வரே’, ‘முடி சூடா மன்னரே’, ‘அரசியலில் நேர்மையே’ போன்ற வாசகங்களுடன் …