சென்னை: கழிவு நீர் தேங்கியதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்; பிரியாணி கடைக்காரர் கொலை; பின்னணி என்ன?
சென்னை அமைந்தகரை, ஆசாத் நகரைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (47). இவர் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். வீட்டில் வைத்து பிரியாணியைத் தயாரிக்கும் தமீம் அன்சாரி, அந்தப் பாத்திரங்களை வீட்டில் வைத்து கழுவது வழக்கம். அப்போது கழிவு நீர், எதிர் …