வீட்டில் நாட்டு வெடி தயாரிப்பு.. வெடித்ததில் மூவர் பலி; 9 பேர் படுகாயம்.. திருப்பூரில் நடந்தது என்ன?
திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவியான சத்யபிரியாவின் சகோதரரான சரவணன், ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கோயில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். தற்போது, திருவிழா காலம் என்பதால் அதிக …