போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி… திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். அதில், சட்டவிரோதமாக மேற்கு …
