துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது விபத்து… ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி.. உடுமலையில் சோகம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பிரீத்தி. இவர்களது மகன்கள் ஜெயபிரியன், ஜீவபிரியன் மற்றும் தியாகராஜனின் பெற்றோரான நாட்ராயன், மனோன்மணி ஆகியோருடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள தனது மாமா வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை …