Ratan Tata : `ஒரே ஒரு மெயில்தான்’ – ரத்தன் டாடாவால் மாறிய கோவை பெண் தொழில்முனைவோரின் வாழ்க்கை!
டாடா குழுமம் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு, நாடு முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரு தொழிலதிபராக ஏராளமான நிறுவனங்களை வெற்றிகரமாக வழி நடத்தியவர் என்பது மட்டுமே அவரின் அடையாளம் இல்லை. நாடு முழுவதும் கனவு, புதுமையுடன் இருந்த ஏராளமானோர் …