கொலையாளியுடன் செட்டிங்? – கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னையை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ஜெயராமன். இவருக்கு நியூட்டன், பெனிட்டோ என்பவர்கள் நண்பர்களாகியுள்ளனர். இவர்கள் ஜெயராமன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக, தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று தந்துள்ளனர். ஆனால் ஜெயராமன் கடனை செலுத்தாமல், நண்பர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக எழுந்த மோதலில், …