Trichy: பாதுகாப்பாகத் தரையிறக்கிய விமானிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!
திருச்சியிலிருந்து சார்ஜாவுக்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தரையிறங்க முடியாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த நிலையில், பத்திரமாகத் தரையிறங்கியது. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கியதற்கு விமானி மற்றும் விமானக் குழுவினருக்கு …