`இந்த நாள் எங்களுக்கான மறு ஜென்மம்’ – மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நெகிழ வைத்த ஆட்சியர்..!
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மனநல காப்பகத்தில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா திடீரென ஆய்வு செய்தார். அந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளனர். வாழ்க்கையில் நடந்த சில …