ரூட்டு தல விவகாரம்: “அடித்து, மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுக்கிறது கெத்தா?” – ‘ரூட்’டுகளின் கதை
I சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். லோக்கல் டிரெயின் ஒன்றில் ஏதோ ஒரு பெட்டி… ‘ஏய்… நீ எந்த காலேஜ்? உன் ஐடி கார்டு எங்க?’ ‘……’ ‘என்ன கம்முனு இருக்க… ஐடி கார்டை வெளிய எடு… இப்போ எடுக்கப் போறீயா… …