சென்னை: மது போதையில் பெண் காவலரிடம் அத்துமீறிய நபர்; தர்ம அடி கொடுத்த மக்கள்; பின்னணி என்ன?
தென்சென்னையில் வசிப்பவர் ராணி (34) (பெயர் மாற்றம்). இவர், சென்னை போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாலை கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்காடு சாலை பகுதியில் பெண் காவலர் ராணி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது …