Rain Alert: சென்னைக்கு ரெட் அலர்ட்; 25 மாவட்டங்களில் தொடரும் மழை… ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் | Live Updates

சென்னை மழையை எதிர்க்கொள்ள நிவாரண முகாம்கள் தயார்! சென்னை மாநகராட்சி “சென்னையில் கனமழையை எதிர்கொள்ள 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மழைநீரை வெளியேற்ற 900 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மரக்கிளைகளை அகற்ற 280 மரம் அறுக்கும் …