எழும்பூர்: அம்பேத்கர் அரசுப் பள்ளியைச் சுற்றி இத்தனை இடர்களா… கண்டுகொள்ளுமா அரசு?!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் குறைந்தது 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலாவது சென்றுகொண்டிருப்பதால் அதன் இரைச்சல் சத்தத்தால் …