NTK: நாதக நிர்வாகிகளை வெளியேற்றிய சீமான்; ‘சர்வாதிகாரமின்றி எதையும் சரி செய்ய முடியாது’ என விளக்கம்!
சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் சரி செய்ய முடியாது என்று சீமான் பேசியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலியில் நேற்று (நவம்பர் 15) கலந்தாய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது, கருத்து தெரிவிக்க முயன்ற அக்கட்சியின் சில நிர்வாகிகளுக்கு …