பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவர்கள் வெட்டிப் படுகொலை; சிகிச்சையில் தந்தை… சேலத்தில் பரபரப்பு!
சேலம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி ஒடுவன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 12-ம் வகுப்பு படிக்கும் நவீனா (17) என்ற மகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் சுகன் (15) என்ற மகனும் இருந்தனர். இருவரும் …